Podchaser Logo
Home
ஒலிவட்டம்

Raj Gajendran

ஒலிவட்டம்

A podcast
 1 person rated this podcast
ஒலிவட்டம்

Raj Gajendran

ஒலிவட்டம்

Episodes
ஒலிவட்டம்

Raj Gajendran

ஒலிவட்டம்

A podcast
 1 person rated this podcast
Rate Podcast

Episodes of ஒலிவட்டம்

Mark All
Search Episodes...
ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஒரு சினிமாவின் பின்னனியில் இருக்கும் உழைப்பும், களிப்பும், கவலைகளும், போட்டியும், பொறாமையும், அடுத்த இலக்கிற்க்கான எதிர்ப்பார்ப்புகளும், தயார்படுத்துதலும் அவ்வளவு எளிதில் பேசிவிட முடியாதது. ஓர் இயக்குநரின் படை எத்தனை
Why I will miss Klopp? One of the greatest football managers who managed Liverpool FC is leaving the club at the end of this season.
இதுவரை பார்க்காத சில பக்கங்களின் அறிமுகம்
வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது நமக்கு?
அசுரன் புத்தகம் எனக்கு கற்று தந்தவை. ஒரு பேரரசனின் ஆழ் மனது எத்தனை நிராசைகள், எத்தனை பயங்கள், எத்தனை பகீரங்களை கொண்டிருக்கும்? Cover art by: Nimmi Gupta via Pinterest
நூல் மற்றும் நூலாசிரியர் அறிமுகம். வீடியோ பதிவிலிருந்து எடுக்கப்பட்டதால் குறைகள் இருக்கலாம். சிறுகதை: மிக உள்ளக விசாரணை - ஷோபா சக்தி. மேற்கோள் காட்டப்பட்ட நூல்கள்: மண்டோ சிறுகதைகள், ஸலாம் அலைக் - ஷோபா சக்தி, ஜாப்னா பேக்கரி - வாசு முருகவேல், நாட
And a Man sat alone, drenched deep in sadness. And all the animals drew near to him and said, "We do not like to see you so sad. Ask us for whatever you wish and you shall have it." The Man said, "I want to have good sight." The vulture replied
குருதி மேலெழுந்து கிளைகளாக பிரிந்து செல்லும் நரம்புகளின் ஊடே ரயில் தண்டவாளங்கள் தாங்கி செல்கின்றன பூலிங்கத்தின் தலையெழுத்தை
Importance and evolution of prominent writers from Madras. How Madras literature has fascinated me?
எனக்கு அறிமுகமான தகழியின் சுடலைமுத்து ஒரு தோட்டியின் மகன்
Events happened before and after 9/11 attack. About the most controversial detention center USA has built to capture war prisoners from Afghanistan
ஹிட்ச்காக்கின் வெர்டிகோ மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் தாதா மிராசி இயக்கிய புதிய பறவை ஆகிய கிளாசிக் திரில்லர்களை கொண்டாடும் ஒரு உரையாடல். 1958 மற்றும் 64 இல் வெளிவந்த இப்படங்கள் இன்றும் படத்தின் கடைசி நொடி வரை நம்மை கட்டி இழுத்து வைத்திருப்பது
உழைப்பு சுரண்டலுக்கு எதிரான போர், அரசியல் மாற்றம், புரட்சி, சமத்துவம் இவையெல்லாம் உன் வீட்டு அடுப்பங்கரையிலிருந்து தொடங்கவில்லை என்றால் எல்லாம் வெறும் பொய் பிரச்சாரமே!
தமிழுக்கு கிடைத்த தங்கமான தனி இசை கலைஞர்களை கொண்டாடும், பலருக்கு அறிமுகம் செய்யும் ஒரு முயற்சி. ‘கலை’ - மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா அது!
இன்றைய Meme culture க்கு தீனி போட்டு வளர்க்கும் தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத 90களிலிருந்த crazy, weird வில்லன்களை பற்றிய ஒரு ஜாலியான எபிசோட். Ft.Nishanth.
இன்றைய உக்ரைன், ரஷ்யா போர் பதற்றத்தின் நூற்றாண்டு கால வரலாறு. இரண்டாம் உலகப்போரின் பின் முதலாளித்துவ நாடுகளுக்கும், சோவியத்திற்கு இடையே இருந்த பகைக்கும் இன்றைய போருக்கும் என்ன சம்பந்தம்? அதில் பெர்லின் சுவரின் பங்கு என்ன?
உலகெங்கிலும் நிலமற்று ஒடியாடி திரிந்துக் கொண்டிருக்கும் சில மக்களின் குரல். வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் கள்ளிப்பட்டியின் கதை மட்டுமல்ல. இவ்வுலகில் சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்ட ஒரு பெரும் மக்கள் கூட்டத்தின் கதை.
மதம், இனம், சாதி இவையாவும் கடந்து தமிழை நேசிப்பவர்கள் இம்மொழி வளர என்னதான் செய்ய முடியும்? கர்வம், செருக்குகளைத் தவிர்த்து உண்மை தமிழை அறிய கொஞ்சமாவது முற்பட வேண்டும். நம் சாதி, நம் மதம் என்றக் காரணங்களை கொண்டுப் பெயர்கள் கூட ஒட்டுண்ணிகள் இல்லா
யார் தமிழன்? நீ தமிழனா? நான் தமிழனா? DNA test செய்முறை என்ன? இதைப்பற்றி நண்பர்களின் கருத்துகளை நிஷாந்த், சுதேஷுடன் பகிர்ந்து கொள்ளும் கலந்துரையாடல்
ஒவ்வொரு கதையும் நம்மை போன்ற இன்னொரு சாமானிய மனிதனை நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கும். எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பொக்கிஷம் 'பவா'. எனக்கு பல கதைகளை, கதவுகளை, எழுத்தாளர்களை திறந்து காண்பித்தவர். என் நெஞ்சோடு சேர்ந்து வைத்திருக்கும் அவரையும், அவர்
நமக்கு உடுத்த உடை, உணவு, இடம், தண்ணீர், பணம் போன்றவை எவ்வளவு முக்கியமோ அதே அளவு உங்களின் அரசியலும் அதன் அடிதளமும் முக்கியம். தமிழ்நாட்டின் சமூகநீதி கொள்கைகளுக்கு முதல் புள்ளி வைத்து நம்மை தலை நிமிர செய்த நீதிக்கட்சியை பற்றிய சில குறிப்புகள். இம
Direct Current, Alternating Current இன் கண்டுபிடிப்புகள் உலக வரலாற்றை தலைகீழ் புரட்டி போட்ட சமயம், எடிசனுக்கும் டெஸ்லாவிற்கும் இடையே நடந்த மின்சார போர் பற்றிய பதிவு. எடிசனின் காழ்ப்புணர்ச்சி மற்றும் வியாபார நோக்கம் டெஸ்லாவை எப்படி நசுக்கியது என
Direct Current, Alternating Current இன் கண்டுபிடிப்புகள் உலக வரலாற்றை தலைகீழ் புரட்டி போட்ட சமயம், எடிசனுக்கும் டெஸ்லாவிற்கும் இடையே நடந்த மின்சார போர் பற்றிய பதிவு. எடிசனின் காழ்ப்புணர்ச்சி மற்றும் வியாபார நோக்கம் டெஸ்லாவை எப்படி நசுக்கியது என
மனசுக்கு நெருக்கமான, நம் வீட்டு வாசப்படியில் ஆட தொடங்கிய ஒரு விளையாட்டு நம்ம கூடவே எவ்வளவு தூரம் பயணிச்சிகிட்டே வருது! மறக்க முடியாத பல cricket தருணங்களை ஜாலியா பேசியிருக்கோம். Ft. Nishanth
சில திரைப்படங்களை, கதைகளை, கதை மாந்தர்களை நம் மனதில் தீரா காதலோடு பூட்டி வைத்து அடிக்கடி ஆசையாய் திறந்து பார்த்து கொஞ்சிக் கொள்வோம். அப்படிப்பட்ட செல்லங்களான கதிர் மற்றும் யாழினியை இன்று நானும் நண்பன் Prem-உம் கடந்து செல்கிறோம். வந்து இணைந்துக்
Rate

Join Podchaser to...

  • Rate podcasts and episodes
  • Follow podcasts and creators
  • Create podcast and episode lists
  • & much more

Unlock more with Podchaser Pro

  • Audience Insights
  • Contact Information
  • Demographics
  • Charts
  • Sponsor History
  • and More!
Pro Features