பாஜக-வுடான கூட்டணியால்தான் ஆட்சியை இழந்தோம் என்று சொல்லி வந்த அதிமுக தலைவர்கள், தற்போது கூட்டணியாக இருந்தால் 35 இடங்களில் வென்றிருப்போம் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இது முறிந்த கூட்டணியை ஒட்டவைக்கும் முயற்சிதான் என்கிறார்கள் அதிமுக சீனி
‘யாராலும் வீழ்த்த முடியாதவர்’, ‘விஷ்வ குரு’ என்றும் பா.ஜ.க-வினரால் புகழப்படும் பிரதமர் மோடி படு தீவிரமாக பிரசாரம் செய்தாலும், தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பா.ஜ.க-வுக்கு பலம் கிடைக்கவில்லை.-Vikatan News Podcast
12க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகளை கடந்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க-வை விட அதிக வாக்குகள் பெற்றிருக்கிறது.-Vikatan News Podcast
சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் ஏற்பட்டிருக்கும் பின்னடைவால் அதிர்ச்சியை சந்தித்து இருக்கிறார் சந்திரசேகர ராவ்!-Vikatan News Podcast
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், எந்த கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும் என `வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு' முடிவுகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுவருகின்றன.-Vikatan News Podcast
ஆட்சியைத் தக்கவைக்க 35 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போது காங்கிரஸுக்கு 34 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கிறார்கள்.-Vikatan News Podcast
"ஏழை, எளியவர்களுக்கு அம்மாவாக, அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஆளுமைதான் ஜெயலலிதா. அவருக்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதேசமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது" - சசிகலா-Vikatan News Podcast
``சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது தாக்குதலை நடத்துகிறார்கள்.” - ஸ்டால
Intha season ai Veyyil season...Mazhai season nu solrathavida SPORTS SEASON nu solrathu than seriya irukum...athoda chinna summary than intha podcast.CreditsHost: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.
இன்னும் இரண்டு கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மோடி - அதானி கூட்டணியின் நிலக்கரி ஊழல் அம்பலமாகியிருக்கிறது’ என்று அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார் ராகுல் காந்தி.-Vikatan News Podcast
அண்ணாமலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று ஆளுநர் மளிகை கொடுத்த விளக்கத்துக்குப் பின்னணி தான் என்ன?!-Vikatan News Podcast
‘நீங்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தால், அமித் ஷா பிரதமராக ஆவதற்கு வாக்களிக்கிறீர்கள்... மோடிக்கு அல்ல’ என்று பேசி பா.ஜ.க-வை அலறவிட்டிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.-Vikatan News Podcast.
``பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளில் தேர்தல் ஆணையமும் ஒன்று. தேர்தல் முடிந்த பிறகு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தவறுமீது நடவடிக்கைகளை இந்தியா கூட்டணி நிச்சயம் எடுக்கும்" என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.-Vikatan News Podcast
செந்தில் பாலாஜி கோவை, கரூர் மாவட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றினார். அதேநேரத்தில் தி.மு.க-வைப் பொறுத்தவரை எப்போதும் தனிமனிதருக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம்.-Vikatan News Podcast.
காங்கிரஸ் கட்சிக்கு அதானியும், அம்பானியும் பணம் கொடுத்து இருந்தால் அவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிடட்டும் என்கிறது காங்கிரஸ் கட்சி.-Vikatan News Podcast
"இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா கூறியிருக்கும் ஒப்புமை துரதிருஷ்டவசமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் அவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருக்கிறார்" - ஜெயராம் ரமேஷ்-Vikatan News Podcast
‘பிரஜாதந்திரா ஆதார் கட்சி’யின் பெண் வேட்பாளரான சுமித்ரா மௌரியா, “நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்காகச் சென்றிருந்தேன். வீட்டில், என்னுடைய 6 வயது, 13 வயது பெண் குழந்தைகள் இருந்தனர்.-Vikatan News Podcast
ஒருபக்கம் தண்ணீர் தட்டுப்பாட்டால் விலங்குகள் தொடங்கி மனிதர்கள்வரை தவித்துக்கொண்டிருக்க, மற்றொருபக்கம் மக்களின் மின்சாரப் பயன்பாடும் வெகுவாக அதிகரித்து, மின்வெட்டு, மின்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.-Vikatan News Podcast