Podchaser Logo
Home
E01 | அறிவும் அறிதல் வழிமுறைகளும் - Knowledge, Knowledge gaining methods

E01 | அறிவும் அறிதல் வழிமுறைகளும் - Knowledge, Knowledge gaining methods

Released Sunday, 14th June 2020
Good episode? Give it some love!
E01 | அறிவும் அறிதல் வழிமுறைகளும் - Knowledge, Knowledge gaining methods

E01 | அறிவும் அறிதல் வழிமுறைகளும் - Knowledge, Knowledge gaining methods

E01 | அறிவும் அறிதல் வழிமுறைகளும் - Knowledge, Knowledge gaining methods

E01 | அறிவும் அறிதல் வழிமுறைகளும் - Knowledge, Knowledge gaining methods

Sunday, 14th June 2020
Good episode? Give it some love!
Rate Episode

அறிவு என்றால் என்ன ? அறிவின் வகைகள்  என்ன  ? புலன் அறிவு எவ்வாறு  மூளையில் பதிவாகிறது ? புறநிலை அறிவு,  அகநிலை அறிவாக மாற நிகலும் செயல்கள் பற்றிய விளக்கம். புலனறிவின்  சேர்க்கை நமது  நினைவில் நிற்கும் காலத்தை அதிகரிக்கச் செய்கிறது. காதுகள் கேட்பதையும், கண்கள்  பார்ப்பதையும், மூக்கு நுகர்வதையும்,நாக்கு சுவையுயும் , மெய் உணர்வையும் அறியும் வழிகளாக உள்ளன.இவைகளே புற உலகை நாம் முழுமையாக அறிந்துகொள்ள உதவுகின்றன். புலன்களின் கூர்மை மற்றும் மூளையின் பயிற்சி நமது அறிவை வளர்க்க உதவுகிறது. நமது அறிவு நாம் உற்பத்தியில் ஈடுபடும் போது செம்மையடைகிறது.

---

Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/pvenkat/message

Show More
Rate

From The Podcast

தெரியாதது முதல் தெரிந்தவை வரை

அறிவு என்றால் என்ன ? அறிவின் வகைகள் என்ன ? புலன் அறிவு எவ்வாறு மூளையில் பதிவாகிறது ? புறநிலை அறிவு, அகநிலை அறிவாக மாற நிகலும் செயல்கள் பற்றிய விளக்கம். புலனறிவின் சேர்க்கை நமது நினைவில் நிற்கும் காலத்தை அதிகரிக்கச் செய்கிறது. காதுகள் கேட்பதையும், கண்கள் பார்ப்பதையும், மூக்கு நுகர்வதையும்,நாக்கு சுவையுயும் , மெய் உணர்வையும் அறியும் வழிகளாக உள்ளன.இவைகளே புற உலகை நாம் முழுமையாக அறிந்துகொள்ள உதவுகின்றன்.புலன்களின் கூர்மை மற்றும் மூளையின் பயிற்சி நமது அறிவை வளர்க்க உதவுகிறது. நமது அறிவு நாம் உற்பத்தியில் ஈடுபடும் போது செம்மையடைகிறது.

Join Podchaser to...

  • Rate podcasts and episodes
  • Follow podcasts and creators
  • Create podcast and episode lists
  • & much more

Episode Tags

Do you host or manage this podcast?
Claim and edit this page to your liking.
,

Unlock more with Podchaser Pro

  • Audience Insights
  • Contact Information
  • Demographics
  • Charts
  • Sponsor History
  • and More!
Pro Features