Podchaser Logo
Home
AWR Tamil / தமிழ் / tamiḻ

Adventist World Radio

AWR Tamil / தமிழ் / tamiḻ

A daily Religion, Spirituality and Christianity podcast
Good podcast? Give it some love!
AWR Tamil / தமிழ் / tamiḻ

Adventist World Radio

AWR Tamil / தமிழ் / tamiḻ

Episodes
AWR Tamil / தமிழ் / tamiḻ

Adventist World Radio

AWR Tamil / தமிழ் / tamiḻ

A daily Religion, Spirituality and Christianity podcast
Good podcast? Give it some love!
Rate Podcast

Episodes of AWR Tamil / தமிழ் / tamiḻ

Mark All
Search Episodes...
நாம் வாழும் வாழ்க்கை விலைமதிப்பற்றது, நாம் கடவுளுக்குஉண்மையாக இருக்க வேண்டும், அதை சரியாக வாழ வேண்டும்.
நம்முடைய ஒன்றுமில்லாத நிலையில், நாம் கடவுளுக்கு உண்மையாகசேவை செய்ய முடியுமா? யோபு அவர் எல்லாவற்றிலும்உண்மையுள்ளவராக இருந்தார்.
தேவனின் தொடுதல் என்பது அன்பின் தொடுதல், கருணையின் தொடுதல்,குணப்படுத்தும் தொடுதல், மாற்றத்தின் தொடுதல்.
முத்திரை மோதிரம் என்பது ஒரு சிறப்பு மோதிரம், அதற்கு சக்தியும் அதிகாரமும்உண்டு, அந்த மோதிரத்தை அரசனால் மட்டுமே அணிய முடியும், நீங்கள்அவருடைய முத்திரை மோதிரம் என்று கடவுள் கூறுகிறார், அதாவது நீங்கள்அவருடைய கைகளில் விலைமதிப்பற்றதாக இருக்கிறீர்
இயேசுவே நமது நாயகன். ஏனென்றால் அவர் நித்தியமானவர், அவர்தோற்கடிக்க முடியாதவர், அவர் மட்டுமே சாத்தானிடமிருந்து நம்மைக்காப்பாற்ற முடியும்.
கடவுள் குயவர், அவர் படைப்பவர், அதே நேரத்தில், நாமும் அவரைப் போலஇருக்க வேண்டும், குயவர் போல் இருக்க வேண்டும் என்று கடவுள்விரும்புகிறார், நீங்கள் உங்கள் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும், நீங்கள்வேலை செய்யும் இடத்திற்கும் குயவர்.
இந்த பூமியில் இது உங்கள் கடைசி இரவு என்றால், நீங்கள் என்னசெய்வீர்கள், பூமியில் நாம் செய்ய வேண்டிய மூன்று முக்கியமானவிஷயங்கள் இங்கே.
முன்னோக்கிச் செல்வது நமது வாழ்க்கையில் வெற்றிக்கு முக்கியமானது,இந்தச் செய்தி மோசேயைப் பற்றி பேசுகிறது, அவர் வாழ்க்கையில்முன்னேறிச் சென்றார், அவர் மூன்று நிலைகளில் முன்னேறினார்.
தேவன் நம்மை எவ்வாறு தொடுகின்றார் என்பதை மூன்று வழியில் நாம்பார்க்கலாம், 1)தேவன் உன்னை தொடும்பொழுது அனுமதிக்க வேண்டும் 2)தேவன் உன்னை தொடுமாறு தேவனை கேட்க வேண்டும் 3) நீயே எழும்பிதேவனை தொட வேண்டும்
நாம் தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம்.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் எப்போதும் நம் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்; அது மகிழ்ச்சியாகவோ அல்லது கடினமாகவோ இருந்தாலும், அவருக்கு முழு மனதுடன் நன்றி சொல்லுங்கள்
கர்த்தருக்காண ஒரு பயம் இருக்கிறது, அது ஆரோக்கியமானது, நம் வாழ்க்கையை ஆசீர்வதிக்கிறது. கடவுள்மீது ஒரு பயமும் இருக்கிறது, அது நம்மை அவரிடமிருந்து விலக்குகிறது. உங்களிடம் எது இருக்கிறது?
நம்மில் பலர் நாம் எப்படி இறந்துவிடுவோம் என்று பயப்படுகிறோம், சிலர்மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்று அஞ்சுகிறார்கள்.
உலகில் இவ்வளவு குழப்பங்கள் உள்ளன. ஏன்? நம்பிக்கையற்ற தன்மை. இயேசுவின்உயிர்த்தெழுதல் நமக்கு நம்பிக்கையைத் தருகிறது!
நம்முடைய ஆண்டவர் ஒவ்வொரு விசுவாசிகளையும் ஒவ்வொரு ஆசீர்வாதத்தால்ஆசீர்வதித்துள்ளார்.
கர்த்தருக்கு பயப்படுவோருக்கு அவருடைய இரகசியங்களை வெளிப்படுத்திக்கிறார்
இந்த பிரசங்கம் நம் கடவுள் ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதில்லை அல்லதுகைவிடமாட்டார் என்பதை மீண்டும் வலியுறுத்துவதாகும்.
யெகோவா ராபா: நம்முடைய கசப்புக்கும் வேதனையுக்கும் இடையில், கடவுள் நம்மை குணப்படுத்துபவராக வெளிப்படுத்துகிறார்
கர்த்தரின் பாதுகாப்பிலும் அமைதியிலும் மகிழ்ச்சியாக நாம் இருப்போ
மிகப்பெரிய சிரமங்களை கூட தோற்கடிக்க நாம் என்ன செய்ய முடியும் என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது.
கர்த்தருக்கான நமது தேவையையும், நம்முடைய பாவத்தன்மையையும் நாம் உணரும்போது-நம்முடைய பெருமை உடைந்துவிட்டது, அப்போதுதான் நாம் தாழ்மையுடன் ஆண்டவருக்காக அடிபணிந்து அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் வாழ ஆரம்பிக்க முடியும்.
நாம் அவரைத் தேட வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார், ஆனால் நாம் எப்போதும் அவரை சரியாகத் தேடுவதில்லை. கவனச்சிதறல்களுடன் கூட, வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கிறோம், கர்த்தர் இன்னும் நமக்காக காத்திருக்கிறா
Rate

Join Podchaser to...

  • Rate podcasts and episodes
  • Follow podcasts and creators
  • Create podcast and episode lists
  • & much more

Unlock more with Podchaser Pro

  • Audience Insights
  • Contact Information
  • Demographics
  • Charts
  • Sponsor History
  • and More!
Pro Features