Podchaser Logo
Home
Jc Vivekraja.R

Jc Vivek Raja.R

Jc Vivekraja.R

A daily Society, Culture and Documentary podcast
Good podcast? Give it some love!
Jc Vivekraja.R

Jc Vivek Raja.R

Jc Vivekraja.R

Episodes
Jc Vivekraja.R

Jc Vivek Raja.R

Jc Vivekraja.R

A daily Society, Culture and Documentary podcast
Good podcast? Give it some love!
Rate Podcast

Episodes of Jc Vivekraja.R

Mark All
Search Episodes...
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பதுவல்லவன் வகுத்ததடாகர்ணா, வருவதை எதிர்கொள்ளடாஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பதுவல்லவன் வகுத்ததடாகர்ணா, வருவதை எதிர்கொள்ளடா .....இது அல்ல நமது தலைப்புக்கான சிந்தனை குரல் பதிவை கேளுங்கள் தங்களது கருத்துக்க
*Warm & heartiest welcome madam**Contamination*Contaminated mindஉடன் இருந்தால்....Negative comments வெறுப்பை உண்டாக்கும்....நாம் சுத்தமாக இருந்தால், நம் சுற்றுப்புறமும்.....*மாறுபட்ட சிந்தனை. நல்ல குரல் வளம். தொடரட்டும் தங்களின் சேவை*
பெரும்பாலான மக்கள் பொருளாதாரரீதியாகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிலரால் மட்டும் எப்படி எளிதாகச் செல்வத்தைக் கவர்ந்திழுக்க முடிகிறது? அதைப் பற்றி ஆராய்ந்து, தன் சுயமுயற்சியால் பெரும் கோடீஸ்வரராக ஆகியிருக்கும் ஹார்வ் எக்கர், பொர
உலகிலே அனைவராலும் விரும்பி படிக்கப்பட்ட ஓர் அருமையான வாழ்க்கை வழிகாட்டி புத்தகம் இது.எழுத்தாளர் ராபின் ஷர்மா எழுதிய பல புத்தகங்களில் "உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி" எனும் இந்நூல் மிகவும் மாறுபட்ட ஒன்றாகும். 
உலகிலே அனைவராலும் விரும்பி படிக்கப்பட்ட ஓர் அருமையான வாழ்க்கை வழிகாட்டி புத்தகம் இது.எழுத்தாளர் ராபின் ஷர்மா எழுதிய பல புத்தகங்களில் "உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி" எனும் இந்நூல் மிகவும் மாறுபட்ட ஒன்றாகும். 
உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி ....Written by Legendary writter ROBIN SHARMA - 5th and 6 chapter
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் - புத்தக திறனாய்வு !அத்தியாயங்கள் 7 & 8.By : சுய சிற்பி. ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️புத்தகம் பற்றிய சிறு குறிப்பு: 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாத
எமோஷனல் இனடெலிஜென்ஸ்.Author : சோம.வள்ளியப்பன்6th chapter.அவசரம், பரம அவசரம்.
"அவல ஓவியங்கள்" என்ற 9வது அத்தியாயத்தை தினாய்வு செய்யக்கிடைத்த வாய்ப்புக்கு நிகில் குழுவினருக்கு நன்றி நன்றி by Suya Sirpi
🙇‍♂🙏🙇‍♂🙏🙇‍♂🙏🙇‍♂🙏🙇‍♂🙏🙇‍♂🙏நண்பர்களே...காலதாமதத்திற்குமன்னிக்கவும்..!!🙏நமது குழுவினரது எதிர்பார்ப்புகள்எனது குரல் வழியும்விரல் வழியும்நமது தாய்த்தமிழ்வழியாக வழிய வேண்டும்என்ற நேர்த்தியாகசமைக்கும் பொருட்டுகாலதாமதமாக ஆகிவி
பேராசிரியர் Drரா. சீனிவாசன் (ரா.சீ)BOOK TITLE: "அணியும் மணியும்"Descriptionதமிழ்: 2015 ஆம் ஆண்டு தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே, நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில் 9
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும். -திருக்குறள்பொருள்:உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த
கி.பி 1657 ம் ஆண்டு ஷாஜகான் நோயினால் படுத்த படுக்கையானார். அரசர் தரிசனம் கிடைக்காததால் அரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. ஔரங்கசீப்பின் சகோதரர் தாராசிகாவும் ஷாஜஹானின் பெயரால் சில மோசடிகளில் இறங்கியதும், எதிரிகள் ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சி
ஔரங்கசீப் (1618-1707)  முகலாய பேரரசின் ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார்.  ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ஆலம்கீர் என அழைக்கப்பட்டார் ஆலம்கீர் எனில் (பாரசீக மொழியில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என
NF RMR PUNCH Readers Enclave -ன் புத்தகத் திறனாய்வு பகுதியின் 6 வது அத்தியாயம். தலைப்பு : "இரும்புக்கரம்"
Nihil Foundation & team நடத்தும் புத்தகத் திறனாய்வு நிகழ்ச்சியின் மூன்றாவது நாள் ....அத்தியாயம் 5 ...டெல்லி ஆண்ட பெண்புலி ரஸியா பேகம்.
வன்முறை (Violence) என்பதை உலக சுகாதார அமைப்பு கீழ்வருமாறு வரையறை செய்துள்ளது: ஒரு நபர், குழு அல்லது சமூகத்திற்கெதிராக காயம், மரணம், உளவியல் தீங்கு, வளர்ச்சியின்மை அல்லது இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்படியாக அல்லது இவை நிகழ அதிகம் வாய்ப்புகளை உரு
பொதுவாக உடலைக் கட்டுக்கோப்புடன், தகுதியாக வைத்துக் கொள்ள, உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் மனதைக் கட்டுக்கோப்புடன் தகுதியாக வைத்துக் கொள்ள என்ன செய்வது?தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும் குறுக்கெழுத்துப் புதிர்க்கட்டங்களை நிரப்பலாம். கணிப்பொறியிலோ
✍️😍✍️😍✍️😍✍️😍✍️😍✍️கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமாகலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமாசொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமாசுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்கல்லைக் கனி ஆக்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். | குறள் எண் – 619
🥇🎁🥇🎁🥇🎁🥇🎁🥇🎁இந்த குழுவில் பயணிப்பவர்களுக்குஒரு தலைசிறந்த*ஊக்கப்பரிசு* காத்திருக்கிறது🥰🏆🥰🏆🥰🏆🥰🏆🥰🏆*நீங்கள் சென்னையைச்சேர்ந்தவரா??*🤔Very good🤝👌👍🌷🔥🌷🔥🥳🥳🔥🌷🔥🌷🙈 *இல்லையா????*🤣
எந்த ஒரு விஷயத்தையும் நாம் தீர்க்கமான மனநிலையுடன் ஆழ்ந்து கற்கும் பொழுது நமக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் வரும் ....அப்படி வரும் சந்தேகங்களை அலசி ஆராய்ந்து ஆழமாக கற்கும்பொழுதும் அதுசார்ந்த வல்லுநர்களிடம் உரையாடல் செய்து வரும் தெளிவே "கசடற கற்பது" என
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..படம் :சுமைதாங்கி (1962)பாடியவர்: P.B.ஸ்ரீநிவாஸ்இசை : விஸ்வநாதன் ராமமூர்த்திபாடலாசிரியர் : கண்ணதாசன்மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்வாழைப் போல தன்
Rate

Join Podchaser to...

  • Rate podcasts and episodes
  • Follow podcasts and creators
  • Create podcast and episode lists
  • & much more

Unlock more with Podchaser Pro

  • Audience Insights
  • Contact Information
  • Demographics
  • Charts
  • Sponsor History
  • and More!
Pro Features