குறள் 215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
விளக்கம்ஊர் குளம் நீரால் நிறைந்து பயன் தருவதைப்போலவே உலகத்திற்கு உயர் ஞானம் பெற்றவர்களின் உயர்வு உள்ளது.
To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618
---
Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
Podchaser is the ultimate destination for podcast data, search, and discovery. Learn More