பிறந்த நாள், காதலர் தின நாள் என்பன தான் - எந்த விளம்பரமும் இல்லாமல் மனிதர்கள் மறக்காமல் கொண்டாடும் விஷயமாக இருக்கிறது.
பள்ளியில் சேர்வது தொடக்கி வேலைக்கு செல்வது வரை - ஒவ்வொரு மனிதனும் கொண்டாட வேண்டிய வெற்றிகள் வாழ்வில் ஏராளம் உண்டு.
அதை பற்றிய ஒரு பட்டியல் தான் இது.
கோவை வானொலியின் "வெற்றி மாலை" நிகழ்சியில் மித்திரனின் வெற்றி பேச்சு.
---
Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/mithran-sri-ram/message
Podchaser is the ultimate destination for podcast data, search, and discovery. Learn More