Podchaser Logo
Home
பணத்துகாகக் காதலியை மூழ்கடித்தவர்

பணத்துகாகக் காதலியை மூழ்கடித்தவர்

Released Friday, 22nd April 2022
Good episode? Give it some love!
பணத்துகாகக் காதலியை மூழ்கடித்தவர்

பணத்துகாகக் காதலியை மூழ்கடித்தவர்

பணத்துகாகக் காதலியை மூழ்கடித்தவர்

பணத்துகாகக் காதலியை மூழ்கடித்தவர்

Friday, 22nd April 2022
Good episode? Give it some love!
Rate Episode

Episode Transcript

Transcripts are displayed as originally observed. Some content, including advertisements may have changed.

Use Ctrl + F to search

0:00

வணக்கம் நேயர்களே. சிங்கப்பூரில்

0:01

குற்றச் செயல்களை தொகுத்து வழங்கும் வலைப்

0:04

பதிவு தான் இந்த புரியாத புதிய

0:06

சனி ஆண் புரிந்த நேர்த்தியான

0:08

கொலை.

0:09

எந்த தடையும் உம் இல்லாமல் செய்யப்பட்ட

0:11

இந்த கொலை

0:12

முதல் முறையாக தடையங்கள் இன்றி

0:15

தண்டனை வாங்கி கொடுத்த ஒரு கொலை சம்பவம்.

0:17

சிங்கப்பூர் வரலாற்றில் எந்த

0:19

ஒரு தடையும் இல்லாமல்

0:21

தண்டனை வழங்கப்பட்ட ஒரு வழக்கு இது. யார்

0:23

இந்த சனியாக சனி யான் ஒரு

0:26

முறை கழன்ட் ப்ழி காழ் பந்தையத்தில்

0:28

ஓட்டுனராக இருந்தவர். ஆயிரத்து

0:30

தொள்ளாயிரத்து அறுபதுகளில் ஜூலி களால்

0:32

தண்டனை கொடுக்கப்பட்ட இறுதியான வரும்

0:34

இவர் தான்! ஆயிரத்து தொள்ளாயிரத்து

0:37

அறுபத்தி ஒன்பதாம் ஆண்டு ஜூலி களால்

0:39

வழங்கப்படும்

0:39

தண்டனை சிங்கப்பூரில் முடிவுக்கு வந்தது.

0:42

தன் காதலியை கொன்றால் பணம் கிடைக்கும்

0:44

என்ற ஆசையில் தன் காதலியை தீர்த்து

0:47

கட்டியவர் தான் இந்த சனி. ஆயிரத்தி

0:49

தொள்ளாயிரத்து அறுபத்தி ஐந்தாம் ஆண்டு நீதிமன்றம்

0:52

கூடியபோது ஆங் நானூறு

0:54

ஆயிரம் வெள்ளிக்கு ஆசைப்பட்டு தன்

0:56

காதலியை கொலை செய்ததாக அறிந்தது ஜெனி

0:59

ஜாப் அப்போது அவருக்கு வயது

1:01

இருபத்தி இரண்டு தான். ஒரு மதுபானக்

1:04

கூடத்தில் வேலை செய்துகொண்டிருந்தார் ஆயிரத்து

1:06

தொள்ளாயிரத்து அறுபத்து மூன்றாம் ஆண்டில். அப்போதுதான்

1:09

அவர் சனி அங்கை சந்திக்க நேரிட்டது

1:12

சனிக்கு. அப்போது வயது இருபத்தி

1:14

நான்கு சனி

1:16

ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர், ஒரு

1:18

விமானியாக

1:19

வேண்டும் என்பது அவருடைய ஆசை, அதனால்

1:21

அவருக்கு அந்த வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால்

1:24

அந்த வாய்ப்பை

1:25

அவர் பயன்படுத்திக்கொண்டார், இல்லை

1:27

அவருடைய நடத்தை யினால்

1:29

அதுவும் அவர் கைவிட்டு போனது. ஆயிரத்து

1:31

தொள்ளாயிரத்து அறுபத்தி ஒன்றாம் ஆண்டு க்ழௌன்ட்

1:34

பெரிய கார் பந்தையத்தில் அவர் கலந்து

1:36

கொண்டார். அதிலும் பிரச்சனை தான்

1:38

அந்த போட்டியின்போது ஒரு பாதசாரிகள்

1:41

யை அவர் கொண்டதாக அவர் மேல் வழக்கு

1:43

அதோடு முடிந்து விடவில்லை. அவர் மேல் சுமத்தப்பட்ட

1:46

வழக்கு. வீடு புகுந்து கொள்ளை

1:48

அடிப்பதற்காக வும் அவர் கைது செய்யப்பட்டார்.

1:50

பிறகு அவர் முடித்தும் போனார்.

1:53

மதுபானக் கூடத்தில்

1:54

அறிமுகமான சி. வொக் இரண்டு பிள்ளைகளுக்கு

1:57

தாயார். தொடக்கப் பள்ளி கல்வியே.

1:59

அவர் சரியாக முடிக்கவில்லை. ஆயிரத்து

2:01

தொள்ளாயிரத்து அறுபத்து, மூன்றாம் ஆண்டு ஆகஸ்ட்.

2:03

இருபத்தி ஏழாம் தேதி.

2:05

விரைவில் பணம் சம்பாதிக்க நினைத்த சனி

2:07

தன்

2:08

காதலியை அழைத்துக்கொண்டு முகுளி க்க

2:10

போகலாம் என்று

2:10

சொன்னார். அருகில்

2:12

இருந்த ஸிஸ்ட்ழ்ஜ் தீவுக்கு அழைத்துச்

2:14

சென்றார். அங்கு அழைத்துச் சென்று

2:16

முகுளி பில்

2:16

இருவரும் இறங்கினார்கள். ஆனால் முகுளி

2:19

க்க போவதற்கு முன்னரே சனியன்

2:21

திட்டம்

2:21

போட்டுவிட்டார். அவரை தண்ணீரிலேயே

2:24

முடித்து விடுவது என்று சனியா. நினைத்த

2:26

மாதிரி அவரை அங்கே தீர்த்து

2:28

கட்டிவிட்டார்.

2:29

சனியால் தான் கொலை செய்தார் என்பதற்கு

2:32

தடையம் எதுவும் இல்லை. பிறகு

2:34

எப்படி அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது? இந்த

2:37

முகுளி ப்பு பயணத்திற்கு

2:38

போவதற்கு முன்னால் சனியாக ஒரு

2:40

விஷயத்தை செய்து இருக்கிறார். தன் காதலியின்

2:43

பெயரில் இருந்த

2:44

காப்பு உறுதியை அவர் நீட்டித்து

2:47

இருக்கிறார். அது

2:48

அன்றுடன் நிறைவடையவில்லை. அது இன்னும் மூன்று மாதத்திற்கு

2:50

நீடித்து இருக்கிறார், பணமும் செலுத்தி இருக்கிறார்.

2:52

ஏனென்றால் அவர் இறந்த பிறகு நூற்று

2:55

ஐம்பது ஆயிரம் வெள்ளி அதிலிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில்

2:58

இதெல்லாம் விடவும் பெரிய ஒரு விஷயம்

3:00

என்னவென்றால் இந்த சம்பவத்திற்கு பிறகு

3:02

முகுளி

3:02

ப்பு சம்பவத்திற்கு பிறகு ஆங் கவலைப்பட்டதாகத்

3:05

தெரியவே இல்லை. தன் காதலியை

3:07

காணவில்லை என்று அவர் கவலைப்படவில்லை,

3:09

அதையும் கொழ்ட் கவனித்தது. போலீசாரும்

3:12

கவனித்தனர். அதுமட்டுமின்றி காதலுடைய

3:14

காப்புறுதி

3:15

நீட்டிக்கப்பட்ட தும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

3:18

இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவர் காப்புறுதி

3:20

க்கான எல்லா க்ல'ிம்ஜ் அதாவது

3:23

பணத்தையும்

3:23

பெற்றுக் கொள்வதற்கு முயற்சி எடுத்து

3:25

இருக்கின்றார்.

3:26

ஆயிரத்தி தொள்ளாயிரத்து

3:27

அறுபத்தி ஐந்தாம் ஆண்டு மே மாதம் சனி

3:30

எந்த

3:30

ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி ஜூலி

3:33

களால்

3:33

அவர்தான் கொலையாளி என்று முடிவு செய்யப்பட்டு

3:35

தூக்கில்

3:36

இடப்பட்டார். மீண்டும் அடுத்த புரியாத

3:38

போதையில் இன்னொரு வழக்கோடு உங்களை

3:40

சந்திக்கின்றேன். இது ஒளியின் பிரத்தியேக

3:42

வலைப் பதிவு புரியாத புதிய

Rate

Join Podchaser to...

  • Rate podcasts and episodes
  • Follow podcasts and creators
  • Create podcast and episode lists
  • & much more

Episode Tags

Do you host or manage this podcast?
Claim and edit this page to your liking.
,

Unlock more with Podchaser Pro

  • Audience Insights
  • Contact Information
  • Demographics
  • Charts
  • Sponsor History
  • and More!
Pro Features