Podchaser Logo
Home
Boon Kengல் வாகனத்தின் பின் புறத்தில் பூட்டி கிடிந்த பிணம்

Boon Kengல் வாகனத்தின் பின் புறத்தில் பூட்டி கிடிந்த பிணம்

Released Tuesday, 29th March 2022
Good episode? Give it some love!
Boon Kengல் வாகனத்தின் பின் புறத்தில் பூட்டி கிடிந்த பிணம்

Boon Kengல் வாகனத்தின் பின் புறத்தில் பூட்டி கிடிந்த பிணம்

Boon Kengல் வாகனத்தின் பின் புறத்தில் பூட்டி கிடிந்த பிணம்

Boon Kengல் வாகனத்தின் பின் புறத்தில் பூட்டி கிடிந்த பிணம்

Tuesday, 29th March 2022
Good episode? Give it some love!
Rate Episode

Episode Transcript

Transcripts are displayed as originally observed. Some content, including advertisements may have changed.

Use Ctrl + F to search

0:00

புரியாத புதிர் அரங்கத்தில் எழுந்திருக்கிறீர்கள் வணக்கம்.

0:03

இன்று

0:03

நாம் பார்க்கப் போகிற

0:04

ஒரு சம்பவம் என்ன அப்படின்னு பார்த்தீர்கள்

0:07

என்றால், ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி

0:09

இரண்டாயிரத்தி. நான்காம் ஆண்டு ஒன்றரை

0:12

மணி போல

0:13

புகிங் யில் இருக்ககூடிய ஒரு அடுக்கு

0:16

மாடி

0:16

வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒரு

0:18

வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த

0:21

வாகனத்தின் பின்புறத்தில் ஒரு

0:23

கிண்ணம் கிடந்திருக்கிறது.

0:26

யாருடைய

0:27

பிணம் அது? அப்படி என்று கேட்டீர்கள் என்றால் பாக்ஸ்

0:29

வன் தொட் என்னும் ஒரு நபர்.

0:32

அவருக்கு ஐம்பத்தி ஆறு

0:33

வயதாகிறது. அவர் கொலை

0:35

செய்யப்பட்டபோது அவருக்கு

0:36

ஐம்பத்தி ஆறு வயது.

0:38

அவர் பார்த்துக்

0:39

கொண்டீர்கள் என்றால்,

0:39

அவர் வாகனத்தை விற்கக்கூடிய

0:42

ஒரு நபராக இருந்திருக்கிறார். இவர்

0:45

அந்த வாகனத்தின் பின்புறத்தில் கொலையுண்டு

0:47

கிடந்து இருக்கிறார்.

0:48

இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள்

0:50

எல்லாம் யார் அப்படி என்று பார்த்தீர்கள் என்றால்,

0:52

முதலில் லிம்போ லைப் லெட்

0:55

அப்படி என்று அழைக்கிறார்கள். நாற்பத்தி ஐந்து

0:57

வயதுடைய ஒரு காபி

0:59

ஷாப்பில் வேலை

1:00

செய்யக்கூடிய ஒரு நபர்.

1:02

அதன் பிறகு

1:03

இரண்டாவதாக தோனி கோ

1:05

சன்ஸ் வான் கோ என்று அழைக்கிறார்கள்.

1:08

இவர் ஒரு முப்பத்தி ஏழு வயதுடைய

1:10

தவம். மதத்தை சேர்ந்த ஒரு

1:12

ப்ழிஸ்ட்.

1:13

ஆக, இவர் வேலை செய்த வேலை

1:15

செய்துவிட்டு வந்திருக்கிறார். மற்றொருவர்

1:17

யார் என்றால் கிங்ஜ் சொன்ன

1:20

அப்படி என்று அழைக்கிறார்கள்.

1:22

ஆங்,

1:23

இவர் வந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

1:25

இவர் யார் என்றும் காவல்துறையினருக்கு

1:28

இந்த

1:28

அறிக்கை வெளியிடும் பொழுது அவர்களுக்கு

1:30

தெரியவில்லை. சரி என்ன நடந்தது?

1:33

எதற்காக

1:34

பாக்ஸ் என்னும் நபர்

1:36

கொலை செய்யப்பட்டிருக்கிறார்?

1:37

லின்கொவ்ல'ன் மற்றும் தன் இந்த

1:40

கொலையில் எப்படி

1:41

சம்பந்தப்பட்டு இருக்கின்றனர்?

1:43

அதைப் பற்றி

1:43

நாம் தெரிந்து கொள்வார்கள்.

1:44

பாக்கை கொலை செய்ய வேண்டும் அப்படி என்கிற ஒரு

1:46

திட்டத்தை மார்ச்

1:48

மாதம்

1:49

நடுப்பகுதியில்

1:51

இருபத்தி நான்காம் ஆண்டு

1:52

பகுதியில்

1:53

அவங்க அப்பவே கண்டுபிடிச்சிட்டாங்க அவங்க அப்பவே

1:55

திட்டம் திட்டிட்டாங்க. இவர வந்து கொலை செய்யணும்

1:58

அப்படின்னு

1:59

எதற்காக காரணம்

2:00

என்ன அப்படின்னு நீங்க பார்த்துகிட்டீங்கன்னா எப்படி

2:02

நடந்தது அப்படின்னு பார்த்தீங்கன்னா,

2:05

கோ என்னும் அவ

2:06

நபர் அவர் வந்து

2:07

அவங்க வீட்டுக்கு போய் இருக்கிறார். ஏற்கனவே சொன்னேன்ல

2:09

லிங்க் ஓ இந்த மூன்று

2:11

பேர் அதில் கோ என்னும்

2:13

நபர் அங்கு வீட்டுக்கு போய் இருக்கிறார்கள். ஆ

2:16

அவரு எதற்காக போயிருக்கிறார் னா

2:17

மூவாயிரம் வெள்ளி கடனை வசூலிக்க,

2:19

அதுக்காக போயிருக்காரு கோவம் வந்து

2:21

சில பல

2:22

மாதங்களுக்கு முன்பு ஆங் அவர்

2:24

அவங்க கிட்ட வந்து

2:26

அந்த கடனாக கொடுத்திருக்கிறார்.

2:28

மூவாயிரம் வள்ளியை அதை திருப்பியும், வசூளிப்பதற்காக

2:31

கோவ போயிருக்கிறார். அங்கே வீட்டிற்கு அப்போது

2:34

வந்து இந்த ஒரு திட்டத்தை அவர் சொல்லியிருக்கிறார்.

2:37

ஆங்! நாம் வேண்டாம்

2:38

பாக்ஸ்

2:39

என்னும் வாகன விற்பனையாளரிடம்

2:41

இருந்து ஆங் அவரை கடத்தி

2:43

நாம் காசு வேண்டும் வசூலிக்கலாம். அவரை

2:45

கொஞ்சம் பொழ்ஃஸ் பண்ணி நாம் நிறைய காசு பார்க்கலாம்

2:48

அப்படி என்று

2:49

அதற்கு வந்து சொல்கிறார். இந்த மாதிரி நாம்

2:51

செய்யலாம் அப்படி என்று கோ இந்த திட்டத்தை

2:53

கேட்டுவிட்டு இது ஒரு நல்ல

2:54

திட்டமாக இருக்கும் போல இருக்கிறது. அப்படி என்று

2:56

நினைத்து அவர்களிடம் ஒவ்கெய் என்று சொல்லி விடுகிறார்.

2:59

அவங்க என்ன பண்ணுறாருன்னா? நம்ம இரண்டு பேரு மட்டும்

3:01

பத்தாது. மூன்றாவதா ஒருத்தர்

3:03

வேணும் அப்படின்னு சொல்லி தான் லிம்.

3:06

இந்த திட்டத்திற்குள் அவங்க கொண்டு வருகிறார்கள்.

3:08

இந்த திட்டத்தை தீட்டிய போது ரொம்ப

3:11

சின்ன திட்டமாக தான் அது இருந்தது.

3:13

அதாவது என்னவென்றால்,

3:14

பாக்ஸ் இருக்கக்கூடிய ஒரு

3:15

இடத்திற்கு நாம் போகவேண்டும். அங்கே

3:18

சுமார் சிங்கப்பூர் வள்ளி, ஆறாயிரம்

3:21

வெள்ளிக்கு மதிப்புள்ள செக்

3:23

காசோலைகள

3:24

நம்ம எழுதி தயாரிச்சிட்டு போகணும். அத

3:27

நம்ம

3:27

அவருடைய கையெழுத்தை வாங்கணும் அந்த

3:29

காசு உரைகளில் பாக்ஸ் உடைய கையெழுத்தை

3:31

நம்ம வாங்கவேண்டும்.

3:32

எல்லாத்தையும் ஒரே காசு வழியில் நாம்

3:34

போட

3:34

முடியாது. அதனால் நம்ம

3:37

தொண்ணூறாயிரம், பள்ளி நூறாயிரம்

3:39

வள்ளி அப்படின்னு ஒவ்வொரு

3:41

காசு

3:42

வலையிலுமே நம்ம வித விதமா பிரிச்சு பிரிச்சு

3:44

எழுதணும்.

3:45

அதன் பிறகு பாக்க னுடைய கைகளை தான்

3:46

நம்ம வாங்கணும் அப்படின்னு

3:48

வந்து

3:49

சொல்கிறார். இதுதான் திட்டம் அப்படி

3:51

என்று அவர் குறிப்பிடுகிறார். அதில் கையெழுத்தெல்லாம்

3:53

வாங்குவதற்கு பிறகு

3:55

பாக வந்து அவர்கள்

3:56

மயக்க மருந்து கொடுத்து அந்த வண்டியில்

3:58

விட்டுவிட்டு மற்ற எல்லா நண்பர்களுமே

4:01

அந்த வண்டியை வண்டியில் இருந்து கிளம்பிவிட

4:03

வேண்டும் அப்படிங்கிறது தான் அவங்களுடைய திட்டமாக

4:05

இருந்திருக்கிறார். ஸொவ் அதுதான்

4:07

இந்த ஒரு திட்டத்திற்கு ஒரு மஸ்ட்ழ் மைன்ட் அவரு

4:10

இருந்திருக்கிறார். அவர் என்ன பண்ணுகிறார்?

4:12

சரி, இந்த திட்டம் நல்ல திட்டமாக இருக்கு, அப்படி

4:14

என்று மூவரையுமே அவர் நம்ப வச்சு

4:17

அதற்கான வேலைகளை அவர் ஈடுபடுகின்றார்.

4:19

மயக்கம் மறைந்த அவரை வாங்கிவிடுகிறார்கள்.

4:21

அடுத்து அவர்

4:22

என்ன சொல்கிறார் என்றால், நம்ம

4:24

அவரை மிரட்டுறதுக்கு ஒரு குட்டி கத்தி

4:26

வச்சிக்கணும் அப்படின்னு சொல்லி

4:28

ஒரு குட்டி கத்திய அவர் எடுக்கிறார்.

4:30

அதனால்

4:31

மூவருமே என்ன பண்ணுறாங்க ஒரு வாகனத்தில்

4:33

கிளம்பி அவங்களுக்கு

4:35

வந்து அந்த

4:35

மயக்க மருந்த தயாராக

4:37

இருக்கிறது. அந்த குட்டி

4:37

கத்தியை அவங்களும் கையில் கொடுத்து விடுகிறார்கள்.

4:40

மற்றும் இவர்கள் மூவருமே

4:43

அந்த வண்டிகளை கிளம்பி போகிறார்கள்.

4:45

பாக்க இடம் இருந்து. எப்படியாவது கடத்தி

4:47

அல்லது மிரட்டி அந்த ஆறாயிரம் வெள்ளிய

4:50

வெவ்வேறு காசு இலைகளில் பிரித்து அவருடைய

4:52

கையெழுத்தை

4:53

வாங்கி காசை நம்ம எடுத்து விட வேண்டும்.

4:55

அப்படி என்கிற

4:55

ஒரு திட்டத்தோடு

4:57

அவர்கள் போகிறார்கள். சரி ஏப்ரல் மாதம்,

4:59

இரண்டாம் தேதி, ஈழத்தின் நான்காம் ஆண்டு.

5:01

என்ன நடக்கிறது? ஆண் மற்றும்

5:04

கோ லிம்

5:05

உப்பில் இருக்ககூடிய ஒரு பேருந்து நிறுத்தம்

5:07

இடத்துல காலைல காலைல

5:09

பத்து மணிக்கு அவங்க சந்திக்கிறாங்க

5:11

அங்க இருக்கக் கூடிய ஒரு கடையில

5:13

அவங்க நிப்பாட்டி இரண்டு புக்

5:15

பொவ்டொவ்ஜ் அவங்க வாங்குறாங்க.

5:17

அந்த இரண்டு கொவ் பாடல் ல ஒரு

5:20

ஹொவ்டெல் ல

5:21

வந்து மயக்க

5:22

மருந்து கலந்து விடுகின்றார். அதை

5:24

கலந்து அவரை பயங்கரமாக கொடுக்கிறார்.

5:26

அந்த பாடல் உங்களுக்கே

5:28

தெரியும். கொவ்கன்

5:29

இங் கொடுக்கின்றீர்கள் என்ன நடக்கும்

5:30

என்று அதில் இருந்து இருக்கக்கூடிய

5:32

அந்த பானம் அப்படியே பிஜ்~ ஆப்

5:34

ஆகி, அதை அப்படியே

5:35

வெளியில் இருந்து பாடல் இருந்து வெளியில் வந்து

5:37

விடுகிறது. அதுல ஒரு அரை

5:40

பானம்

5:40

தான் மீதம் இருக்கிறது. ஏன்னா மத்தது

5:43

எல்லாமே வெளியில வந்துருச்சு. அந்த கஸ்

5:45

என்கிறதுனால இந்த பிஜ்~ ஒப்ழ்ஜ்

5:46

இருக்குறதுனால. அது வெளிய

5:48

வந்துருது சரி கோ என்ன

5:50

பண்ணுகிறார். அந்த பாடல்

5:52

அவரை தொடைச்சு. அவரை மறுபடியும் அவர்

5:55

பாடல் வந்து மோடி விடுறாரு. அதன்

5:57

பிறகு

5:57

லிம் என்ன சொல்லுறாரு? நம்ம ஒரு கயிற

6:00

வாங்கிப்போம். ஏன்னா பாக்ஸ் எதாச்சி

6:02

பிரச்சனை பண்ணுனாரு முரண்பாடா

6:04

இருந்தாரு. எல்லாத்தையும் நம்மளுக்கு வந்து ரொம்ப கஷ்டம்

6:07

கொடுத்தாருன்னா நம்ம அவரை கட்டிவிடலாம். அப்படி

6:09

என்பதற்காக லென்ஜ்

6:10

ஒரு கயிறையும் வாங்குகிறார். ஸொவ் பாக்ஸ்க்கு

6:13

அப்படி என்பவரை மட்டும் தான் தெரியும். அங்கு

6:16

பக் அவர தெரியும், மற்ற

6:18

இரு இருவரையுமே பாக்ஸ்க்கு தெரியாது.

6:20

அதாவது

6:21

லிம் மற்றும்

6:22

கோவை பாக்குக்கு தெரியாது.

6:25

அதனால அதாவது ஒருத்தர் மட்டும் தான் தொடர்பிலே

6:27

இருந்துட்டு வராரு பாக்கோட. அதனால

6:30

அவங்க வந்து தொடர்பு கொண்டு பாக் கிட்ட சொல்கிறார்,

6:32

பாக்ஸ் உங்களை நாங்க பார்க்க வருவோம்,

6:34

நீங்க எங்க இருக்கீங்க, தயாராக இருங்கள்

6:37

அப்படின்னு சொல்லிட்டு, அவரு வேற ஒரு காரணம்.

6:39

அவரு பொய்

6:40

காரணம் சொல்லலாமா பாக்க வந்து பார்க்க

6:42

போறாங்க.

6:42

அதனால எங்க போறாங்க

6:43

அப்படின்னு பார்த்துகிட்டீங்கன்னா ஒடொவ் மொவ்பல்

6:45

மெக மாழ்ட்

6:46

அப்படிங்குற ஒரு இடத்துல ஆறாவது

6:49

மாடிக்கு

6:50

அவங்க சந்திக்க போறாங்க.

6:51

அங்க பாக்ஸ் வெளியில வராரு அவரு

6:54

வண்டியை விட்டு

6:54

வெளியில வந்த உடனேயே லிம்

6:57

மற்றும் கோ. அவரை

6:59

அப்படியே அவர்களுடைய வண்டிக்குள்

7:01

சுருட்டி எடுத்துக் கொள்கிறார்கள். எடுத்துட்டு

7:04

உடனே வண்டி கிளம்புகிறது. அங்கு

7:06

இந்த வண்டியை ஓட்ட

7:07

கொவ் மற்றும் லெவ்ல்க்கு நடுவில்

7:10

பாக்ஸ் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். பின்னாடி

7:13

ஆங்

7:13

அங்கு வந்து சொல்கிறார். உடனே பாக்ஸ் உன்னுடைய

7:16

காசுலையே உன்னுடைய செக் புக் கைட்

7:18

அப்படி என்று

7:19

அவர் கேட்கிறார். பாக்ஸ் சொல்றாரு

7:21

என்கிட்ட இல்ல அப்படின்னு

7:22

சொல்றாரு. இல்ல இல்ல அவரு கிட்ட

7:24

தான்

7:25

இருக்கும். நீ நல்லா தேடு அப்படின்னு சொல்லலாமா.

7:27

அவங்க அந்த செக் புக் கண்டுபிடிச்சி எடுத்துடுறாங்க

7:30

அந்த

7:31

செக் புக் கண்டுபுடிச்ச உடனே

7:32

அவங்க வந்து வண்டிய கோக் கிட்ட குடுத்துடுறாரு

7:35

வந்து அதுக்கு அப்பறம் நிறைய செக்ஸ்

7:37

ல நிறைய காசு லைகள்ல. வெவ்வேறுவிதமான

7:40

பணம் மதிப்பீட அவருக்கு எழுதுறாரு. இதெல்லாம்

7:43

எழுதி

7:44

பாக்க மிரட்டி கையெழுத்தும் அவங்க வாங்கிடுறாங்க.

7:47

அதுக்கு அப்பறம் அவங்க என்ன பண்றாருன்னா

7:49

பாக்ஸ் அனைவரும் அணிந்து இருக்குற சில

7:52

விலை உயர்ந்த நகைகள் அல்லது

7:55

பொருட்கள்.

7:55

அது எல்லாருமே எல்லாத்தையும்

7:56

அவர் எடுத்து விட்டார். ஒரு உதாரணத்திற்கு

7:59

பாக்ஸ் ஒரு ழஒவ்லெக்ஸ் வாச் போட்டிருந்தார். அதை

8:01

கழட்டி விடுகிறார்கள். அதற்கு அப்பறம் பாக்ஸ்

8:04

போட்டிருந்த

8:04

தங்கநகைகள், அதை எல்லாவற்றையுமே

8:07

கழட்டி

8:08

வச்சிக்கிறாரு. அதன் பிறகு என்ன நடக்குது.

8:10

ஒரு வங்கிக்கு அறிவுகள இவர்கள்

8:12

வந்து

8:12

வண்டியே விடுறாங்க. அவங்க வெளியில

8:15

இறங்கி

8:16

அவர் அந்த வாங்கிக்கொள்ள போய் அந்த

8:18

செக்கை அவர் வந்து கொடுக்கிறார். ஏன்னா

8:20

இது விலை வந்து

8:21

கொஞ்சம் அதிகமாக இருக்கிறதுனால,

8:24

இவர் இவர்களால் அந்த செக்கை

8:26

வந்து டபாஜிட் இல்

8:27

போட முடியாது. அவங்க

8:28

நேரடியாக அந்த வங்கில வேலை செய்யப்

8:30

அவர்களிடம்

8:31

வந்து இந்த செக்க கொடுக்கணும் இந்த காசோலை அவங்க குடுக்கணும்

8:33

அதற்காக அங்க போறாங்க ஆனா என்ன

8:35

நடக்குது அவங்களுக்கு காசு வருதா இல்லையா

8:37

அப்படின்னு பார்த்தீங்கன்னா கொஞ்சம் பிரச்சனையா இருக்கு

8:39

ஏன்னா

8:40

விலை வந்து ரொம்ப

8:42

அதிகமாக இருக்கிறதுனால வங்கியில் வேலை செய்பவர்கள்

8:44

இருங்க என்னுடைய

8:46

வங்கியினுடைய

8:47

ஹையா அதொழடிஜ்~ உயர் அதிகாரிகள்ட்ட

8:49

போய் நான் வந்து இதை பற்றி கேட்க வேண்டும். அப்படியென்று

8:52

சொல்லிவிட்டு உள்ளே போகிறார்கள். ஆங் அப்போது

8:54

தான் அவர்களுக்கு ஞாபகம்

8:55

வருகின்றது. சரி வங்கி வந்து இது

8:57

பாக்ஸ் தான். உண்மையிலே எழுதி கொடுத்தாரா? அப்படி

8:59

என்று சரி பார்ப்பதற்காக அவரை அழைத்தாலும்

9:02

அழைப்பார்கள். அதனால் உடனே

9:04

என்ன பண்ணுகிறார்கள்? கொக்கு

9:05

அழைத்து கோ பாக்ஸ் கிட்ட இருக்கக்கூடிய

9:08

அந்த அவருடைய கைத் தொலைபேசியை எடுத்து நீ

9:10

வச்சிக்க வங்கியில

9:11

இருந்து எதாச்சும் ஒரு அழைப்பு வந்துச்சுனா பாக்ஸ்

9:13

மாதிரி பேசுறேன் அப்படின்னு அங்கோர்

9:15

கிட்ட சொல்றாரு

9:17

கோவம் தயாராக இருந்தாரு. ஆனா

9:20

வங்கியிலிருந்து அழைப்பு வந்தபோது

9:22

கோ அந்த அழைப்பை எடுக்கவில்லை.

9:25

ஏன் கோ எடுக்கவில்லை? அப்படி என்று பார்த்தீர்கள்

9:27

என்றால் கொக்கு தன் மேல் கொஞ்சம்

9:29

கோபம் வந்துவிட்டது. ஏனென்றால்

9:31

அங்கு வந்து

9:33

நாம் போட்ட

9:33

திட்டத்தின் படி அவர் சரியாக

9:37

அவர் வேலை

9:38

செய்யவில்லை அப்படியென்று கோ நினைத்திருக்கிறார்.

9:40

காரணம் என்ன? அப்படி என்றால்

9:42

அவர் ஒரு காசு உரையில் வெவ்வேறுவிதமான

9:45

விலையை வந்து அவர் பிரித்து எழுதும்

9:47

பொழுது ஒரு காசோலைகள

9:49

மட்டும் அவர் நூறாயிரம்

9:50

வழி என்று போட்டு எழுதி இருக்கிறார். அப்போ வைக்கோ

9:52

சொல்லிருக்கிறாரு நூறாயிரம் வள்ளி போட்டு எழுதாத

9:54

ரொம்ப பிரச்சனையா ஆகும் அப்படின்னு சொல்லி இருக்காரு.

9:57

ஆனால் அதையும் கேட்காம அவர்

9:59

அப்படி எழுதி

10:00

இருக்கிறார். அது மட்டும் இல்லாம பாக்கெட்அ

10:02

பாக்க உடைய

10:04

அவருடைய

10:05

பொருட்கள் அதாவது நகைகள், அதுக்கப்புறம்

10:07

விலை உயர்ந்த பொருட்கள் அது

10:10

எல்லாமே

10:11

வந்து எடுத்து

10:12

அதனாலையும் கொக்கு பிடிக்கவில்லை

10:14

இதுனால. அதனால அந்த காச

10:16

வெளியில எடுக்க முடியல. திரும்ப வந்துடுறாரு.

10:19

இந்த ஒரு தருணத்தில் இருந்த பாக்ஸ்

10:20

என்ன பண்ணுகிறார்?

10:22

அவர் அவருடைய உயிருக்கு போராட

10:24

ஆரம்பிக்கிறார். எல்லாரையுமே

10:26

இடித்து

10:26

தள்ளி எப்படியாவது வெளியில் தப்பித்து

10:28

ஓடி வந்து விட வேண்டும். அப்படி என்று ரொம்ப

10:30

ரொம்ப ரொம்ப அவர் கஷ்டப்பட்டு முயற்சி

10:32

செய்கிறார். வண்டியில் போயிட்டே இருக்கும்

10:34

போது இந்த மாதிரி நிறைய

10:36

ஸ்டழகல்ஜ் இருந்ததனால்

10:38

நிறைய

10:39

கஸ்டம்ழ் இருந்ததால்

10:40

வாகனத்தில்

10:41

பயணிக்கிறோம் அவர்கள்.

10:42

அதற்கு அப்பறம் சாலையில் இருக்கின்ற மற்ற நபர்கள்

10:45

எல்லோருமே பாக்ஸ் வந்து உயிருக்கு

10:47

போராடிக்கொண்டு இருப்பதை

10:48

அவர்கள் பார்த்து விடுகிறார்கள்.

10:50

ஆனால் யாருமே வந்து அதை பற்றி

10:52

புகார் கொடுக்கவில்லை என்றால் இது

10:54

என்ன நடக்கிறது அப்படி என்கிறது அவர்களுக்கு

10:55

தெளிவாக தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு

10:57

பிரச்சனை

10:58

இருக்கு. அப்படிங்கறது நிறைய பேரு கண்டுபிடித்து

11:00

விடுகிறார்கள். நிறைய

11:01

சாட்சிகள் உமே இந்த

11:03

கெய்ஸ்ல வந்து

11:04

உருவாகி விடுகிறார்கள். அதன்

11:06

பிறகு என்ன நடந்தது, அப்படி என்பது தெளிவாக

11:08

அவர்கள் போடவில்லை. ஆனால்

11:09

பாக்ஸ் அவருடைய உயிருக்கு போராடினார். அப்படி

11:11

என்பதை தெளிவாக இருக்கிறது. அதற்கு

11:14

மூவரும் கோவம் மற்றும்

11:16

இல்லை மூவருமே

11:18

பாக்க போட்டு

11:19

துன்புறுத்தியதாகவும்,

11:20

பாக்ஸ் போட்டு அடித்ததாக வும் தெரிய

11:22

வருகிறது. சாட்சிகள் உடைய அறிக்கைகளை

11:25

இருந்து

11:25

ஆங் அதில் வந்து சில அறிக்கையில்

11:27

வந்து என்ன சொல்லி இருக்கிறார்கள். அப்படி

11:28

என்றால் பாக்ஸ் வந்து அவருடைய கால்கள்

11:30

வந்து

11:30

வெளியில் தொங்க தொங்கிக்கொண்டு இருந்தது

11:32

அதை போட்டு கதவில்

11:33

வைத்து அவர்கள் ஆங் அந்த

11:36

காலை வைத்து சாத்து சாத்து

11:37

சாத்து இருக்கிறார்கள். அப்படி என்கிறது ஒன்று தெரிய வந்திருக்கிறது.

11:39

அதன் பிறகு பாக்ஸ் ஆ அவருடைய

11:42

ஆ. கழுத்துல இருந்து நிறைய

11:45

ரத்தங்கள் உம் வெளில வருது. நிறைய இரத்தமும்

11:47

வெளியில ஊத்துது அப்படிங்குறதும்

11:49

ஒரு சாட்சி வந்து குறிப்பிட்ட இருக்கு.

11:51

அதன் பிறகு தான் தெரிய வந்திருக்கிறது.

11:54

ஜாலான் வாங்கியில் அவர்கள்

11:56

வாகனத்தை நிறுத்தி கோ மற்றும்

11:58

இல்லை. இருவருமே பாக்கை எப்படியாவது

12:00

கட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் அப்படி என்று முயற்சி

12:03

செய்திருக்கிறார்கள். அப்போதுதான் இல்லை

12:05

பாக்ஸ். அவனுடைய முகத்தில்

12:07

பயங்கரமாக அவர் தாக்கி இருக்கிறார்.

12:09

அப்படி என்பதும் தெரிய

12:10

வந்திருக்கிறது. அது

12:11

மட்டும் இல்லாம லிம்

12:13

பாக்க பாக்கை ஒரு சிறிய

12:16

கத்தி வைத்து

12:17

அவர் பின்புலமும்

12:18

குத்தி இருக்கிறாரு அப்படிங்கிறது தெரிய வருது.

12:21

அதே சமயம் அவருடைய

12:23

கத்தி என்ன நடந்து இருக்கு

12:24

அப்படி என்று பார்த்தீர்கள்

12:25

என்றால் அவருடைய தொடை பாக்ஸ், னுடைய

12:27

தொடை, இருக்கிறதில்லை அங்கேயும் அந்த

12:30

கத்தி அவர் பின்னால் குத்தி பிறகு

12:32

தொடையிலும் கொடுத்திருக்கிறார். அங்கு அந்த கத்தி

12:35

உடைந்து விட்டது. ஆனால் இந்த

12:37

ஒரு விஷயம் அந்த குற்றவாளிகள்

12:39

இடையே அது சரியாக

12:41

புலன் ஆகவில்லை, அவர்கள்

12:42

மூவருமே

12:43

அவர்கள் வந்து அவர்களுடைய அறிக்கையை

12:46

கொடுக்கும்பொழுது யாரு பாக்க

12:49

குத்தினார்கள், யார் பாக்க கொலை

12:51

செய்தார்கள்,

12:52

அப்படி என்கிற ஒரு விஷயம் வந்து தெளிவாக தெரியவில்லை,

12:54

மூவருமே அவர்களுடைய கதையை சொல்கிறார்கள்.

12:56

மூவருமே ஒருத்தர் ஒருத்தரை படி சொல்லிக் கொள்கிறார்கள்.

12:58

ஆனால் யார்

12:59

செய்தார்கள், அப்படி என்று

13:00

சரியாக தெரியவில்லை. ஆனால் மூவரில்

13:03

இருவர் வந்து குத்த

13:04

வில்லை. அப்படி என்று சொல்கிறார்கள்.

13:05

அங்கு ஒருவர் தான், அவரையும்

13:08

தாண்டி அவருடைய நண்பரும் வந்து இந்த

13:10

ஒரு கொலை செய்யவில்லை, அவர் கத்தியை வைத்து குத்த

13:12

வில்லை அப்படின்னு

13:12

சொல்கிறார்கள். கோ இல்லை என்றால் இவர்கள்

13:15

இருவர்களை

13:15

தான். இவர்கள் பாக்ஸ் வந்து

13:17

குத்தி இருக்கலாம், அப்படி

13:18

என்கின்ற ஆங் அப்படி

13:20

என்கின்ற நிறைய வதந்திகள் அல்லது நிறைய

13:23

விஷயங்கள் தெரிய வந்திருக்கிறது.

13:24

இந்த ஒரு விசாரணையின் போது

13:27

சரி, கத்தியை விட்டு குத்துனதுக்கு அப்பறம்

13:29

அதுக்கு அப்பறம் இவ்வளவு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த

13:32

பாக்ஸ். அதுக்கு அப்பறம் அவர் அவருடைய

13:35

வலிமையை அவர் இழந்துவிடுகிறார் அவருடைய

13:38

ஸ்ட்ழெங்க்த் அவர் லுஸ் பண்ணிவிடுகிறார். அதன்

13:40

பிறகு அவர் வண்டியின்

13:42

பின்புறத்தில் அவர்கள் இருக்கிறார். அதன்

13:44

பிறகு அவர்கள் என்ன பண்ணுகிறார்கள் இவங்களும்

13:47

வந்து பாக்க விடல, அவர வந்து போராடுறது

13:49

விட்டுட்டாரு. ஆனால்

13:50

அப்படி இருந்தோம். பின்னாடி

13:52

இருக்கக்கூடிய கோ~

13:53

மற்ற மேலயும் வந்து

13:54

பாக்க தொடர்ந்து அவர்கள் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்

13:57

என்ன சண்டைக்கு வரியா, என்ன சண்டைக்கு வரியா

13:59

அப்படின்னு சொல்லி சொல்லி சொல்லி உயிருக்கு

14:01

போராடிக்கொண்டு அதாவது முதலில் இவர்களை

14:03

தான் பிடித்து தாக்கிக் கொண்டிருந்தார். பாக்ஸ் இப்போது தன்னுடைய

14:06

உயிர் போக கூடிய நிலைமையில்

14:07

கூட கோ மற்றும் எம்

14:10

பாரபட்சம் பார்க்காம

14:11

பாக திரும்ப திரும்ப அடித்துக் கொண்டே

14:13

இருந்தார்கள். இதை பார்த்த ஒரு சாட்சி

14:15

சாலையில் போனால் ஒருத்தர் மாதிரி யாரு

14:18

இவர்கள் இருவருமே பின்னாடி யாரையும்

14:20

போட்டு அடிக்கிறார்களே அப்படி என்று பார்த்துவிட்டு, சரி

14:22

இவர்கள் யார் அப்படி என்பது இவர்கள் பின்னாடி நாம் தொடர்ந்து

14:25

போவோம் அப்படி என்று

14:26

போயிருக்கிறார். கொஞ்சம் தொலைவு கொஞ்சம் தொலைவிற்கு.

14:28

அப்போதுதான்

14:29

அவர்கள் புகிங் யில்

14:30

இருக்ககூடிய ஒரு அடுக்கு மாடி

14:32

வாகன

14:33

நிறுத்தம் இடத்திற்கு

14:34

போவதை இவர் பார்த்திருக்கிறார்.

14:35

அந்த சாட்சி

14:36

அவங்க அங்க

14:37

போய் என்ன பண்ணிருக்காங்க

14:39

பாக்க பின் பின்னாடி

14:41

அதாவது ஃபுட் ல இருக்க கூடிய இடத்துல

14:43

வந்து

14:44

அவங்க பாக்க வச்சிடுறாங்க,

14:46

அதன் பிறகு பாக்க னுடைய பொருட்கள் எல்லாத்தையுமே

14:48

அவங்க

14:49

கழட்டி விடுகிறார்கள். பாக்க

14:51

அந்த வண்டியிலேயே விட்டுட்டு அப்போ அவருக்கு

14:53

உயிர் இருந்திருக்கிறது.

14:54

ஆனால் அப்படி

14:55

இருந்தும் மூவருமே அவருடைய பொருட்கள் எல்லாவற்றையுமே

14:58

எடுத்து அதன் பிறகு இவங்க வந்து

15:00

இருக்காங்க.

15:01

வந்து என்ன பண்ணி

15:02

இருக்காங்க முதலாவதாக இவங்க

15:04

ஒரு எரிக்கும் இடத்திற்கு

15:05

போய் பாக்க னுடைய பொருட்கள்

15:08

அவருடைய சட்டையாக இருக்கட்டும். அவருடைய

15:10

பொருட்களாக இருக்கட்டும். முடிந்த அளவுக்கு அவங்க எரித்து

15:12

இருக்கிறார்கள். ஆங் சிரிச்சிட்டு. அதற்கு

15:14

அப்பறம் இருவர் இந்த நாட்டை விட்டு

15:16

வெளியில்

15:17

போய்விட்டார்கள். யாரு அந்த இருவர்?

15:19

அப்படி என்றால் கோ மற்றும் அவர்கள்

15:21

மலேசிய நாட்டிற்கு தப்பித்து போய்விட்டார்கள்.

15:23

ஆனால் லிம் இங்கு இருந்திருக்கிறார்.

15:26

கொஞ்ச நாள் கழித்து அவர் இப்படி ஒரு தவறு

15:28

செய்துவிட்டார். அப்படி என்று இல்லை என்று நினைத்து

15:30

அவர் தன்னையே ஆஜர் படித்துவிட்டார்

15:33

தன்னையே வந்து பலிஸ் க்கு ஒப்படைத்து விட்டார்.

15:35

இந்த மாதிரி இந்த இந்த குற்றத்தை நான்

15:37

செய்திருக்கிறேன்

15:38

அப்படின்னு சொல்லி அவர் தன்னையும் ஒப்படைத்து விட்டார்.

15:40

ஆங்

15:40

கோவம் கொஞ்சம் நாள்

15:41

கழித்து அவரும் மெல்லிசை இருக்கக்கூடிய

15:44

போலீசாரிடம் காவலர்கள் இடம். அவரும்

15:46

தன்னை தண்ணீர் ஒப்படைத்து கொண்டார். இந்த மாதிரி

15:48

நானும்

15:49

இந்த குற்றத்தில் ஆளாயிருக்கிறேன்

15:50

அப்படின்னு சொல்லி, ஆனால் அவன் என்னும்

15:52

நபர் இன்னும் அவர்கள் கண்டு பிடிக்க

15:55

வில்லை.

15:56

அவர்

15:56

எங்கிருக்கிறார், அப்படி என்பது இன்னும் நமக்கு

15:58

தெரியவில்லை.

15:59

ஆனால் கோ

16:01

மற்றும் இல்லை. அவர்கள் இருவரையுமே

16:03

அவர்கள் பிடித்து விடுகிறார்கள்.

16:05

சரி,

16:05

நீதிமன்றத்தில் என்ன கூறப்படுகிறது,

16:07

அவர்களுக்கு

16:08

என்ன தண்டனை வழங்கப்பட்டது. அப்படி

16:10

என்று பார்த்துக் கொண்டீர்கள் என்றால் லிம்

16:11

குத்தினார், பாருங்கள் அந்த தொடையில்

16:13

குத்தினார். அப்படி என்று சொல்லி இருந்தேன் இல்லையா? அந்த

16:17

ஆ பிரச்சனை தான் அவரு. தொடைல, குத்தினதுதான்

16:20

அது இரத்தம் நிற்காம. எப்படி

16:23

பாக்ஸ் வந்து இறந்திருக்கிறார். என்னா இரத்தம்

16:25

வந்து, கழிவு

16:26

னால இரத்தம் கசிந்து கிட்டே இருந்து இருக்கு.

16:28

அந்த அவர் தொடையில்

16:30

குத்துறதுனால.

16:31

அந்த ஒரு

16:31

காரணத்தினால் தான் பாக் இறந்திருக்கிறார்.

16:34

இதன் இதனால் லிம் குத்தினார்

16:36

பாருங்கள் அதன் காரணமாக தான் பாக்க இறந்திருக்கிறார்.

16:40

அப்படி என்கிறது தெரிய வந்திருக்கிறது. ஆனால் இதற்கு

16:42

கோ மற்றும் இருவருமே உடந்தையாக

16:44

வும் அவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆக மூவருக்கும்

16:47

மே வந்து குறைந்த

16:48

பட்சமாக தூக்கம் தண்டனைதான்

16:50

வழங்க வேண்டும். அப்படி என்று நீதிமன்றம் அவர்கள்

16:52

முடிவு செய்து விட்டார்கள். ஆனால் அவன்

16:54

வந்து

16:55

பிடிபடவில்லை. ஆகையால்

16:56

கோ மற்றும் இல்லை. அவர்கள் இருவருக்குமே

16:59

தூக்கு தண்டனை தூக்கு தண்டனை பிறப்பிக்கப்பட்டது.

17:02

இந்த ஒரு புரியாத புதிர் அரங்கத்தில்

17:04

இருந்து இந்த சம்பவத்துல இருந்து

17:06

நமக்கு என்ன தெரிய வருது அப்படின்னு பார்த்துகிட்டீங்கன்னா

17:09

பேராசை

17:11

பெரும் நஷ்டத்தை கொடுக்கும் அப்படிங்கிறது

17:13

தெரிய வருது.

17:15

மற்றொரு வாரம் இன்னொரு புரியாத பொது அரங்கத்தில்

17:17

சந்திக்கிறோம். நன்றி வணக்கம்.

Rate

Join Podchaser to...

  • Rate podcasts and episodes
  • Follow podcasts and creators
  • Create podcast and episode lists
  • & much more

Episode Tags

Do you host or manage this podcast?
Claim and edit this page to your liking.
,

Unlock more with Podchaser Pro

  • Audience Insights
  • Contact Information
  • Demographics
  • Charts
  • Sponsor History
  • and More!
Pro Features