Podchaser Logo
Home
பிள்ளைவளர்ப்பில் தாய்மார்களுக்கு துணைநிற்கும் இணையம்.

பிள்ளைவளர்ப்பில் தாய்மார்களுக்கு துணைநிற்கும் இணையம்.

Released Tuesday, 12th December 2023
Good episode? Give it some love!
பிள்ளைவளர்ப்பில் தாய்மார்களுக்கு துணைநிற்கும் இணையம்.

பிள்ளைவளர்ப்பில் தாய்மார்களுக்கு துணைநிற்கும் இணையம்.

பிள்ளைவளர்ப்பில் தாய்மார்களுக்கு துணைநிற்கும் இணையம்.

பிள்ளைவளர்ப்பில் தாய்மார்களுக்கு துணைநிற்கும் இணையம்.

Tuesday, 12th December 2023
Good episode? Give it some love!
Rate Episode

இணையம் பெண்களுக்கு பல நன்மைகளைத் கொடுத்திருக்கு . வேலை வாய்ப்புகள வழங்குவதோடு மட்டுமல்லாம, பெண்கள் சமூக உணர்வை அனுபவிக்கும் தளமாகவும் இது விளங்குது. தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் என்னென்னலாம் தெரிஞ்சுக்கணுமோ அப்படி எல்லா கேள்விகளுக்கான பதில்களைத் தெரிஞ்சுக்கறதுக்கான பாதுகாப்பான இடத்தை Healofy எப்படி உருவாக்கியது அப்படினும், பெண்களின் ஆரோக்கியம் , பெற்றோருக்கான பிள்ளை வளர்ப்பு உதவிக்குறிப்புகள் போன்ற பல நுண்ணறிவுகள வழங்கக்கூடிய மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுடன் எப்படி இது அவங்கள இணைக்கிறதுனு தெரிஞ்சிக்க மறக்காம இந்த எபிசோடை கேளுங்க.

This podcast is also available in Tamil and Hindi.

A special thanks to Omidyar Network India for making this season possible. To know how ONI is partnering bold and purpose-driven entrepreneurs who are working to improve the lives of India’s Next Half Billion, visit omidyarnetwork.in

You can listen and subscribe to Smartphone Nation on the IVM Podcasts App and on all major audio platforms.

Do follow IVM Podcasts on social media.

We are @IVMPodcasts on Facebook, Twitter, & Instagram

Do share the word with your folks!

See omnystudio.com/listener for privacy information.

Show More
Rate

From The Podcast

Smartphone Nation (Tamil) | ஸ்மார்ட்போன் நேஷன் (தமிழ்)

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு.   - குறள் :482என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க இந்நவீன காலத்தோடு பொருந்துமாறு தன்னை புதுப்பித்து கொள்ள புத்தம்புது வாய்ப்புகள், புதிய பாதைகள் என வாழ்க்கையை செம்மையாக்க அதீத அளவில் இணையத்தில் பயணிக்கும் மக்களுக்கு  உலகை எடுத்துரைக்க முயற்சிக்கும் இந்தியர்களை குறித்த நிகழ்ச்சி. மக்களையே  மையமாக கொண்ட ஓர் நிகழ்ச்சி.இந்தயாவின் ஒரு எல்லை தொடங்கி மறுஎல்லை வரை,சிறிய கிராமம் முதல் பெருநகரங்கள் வரையிலும் பெண்கள், ஆண்கள் & குழந்தைகள் என யாவரும் தங்கள் வழிகளின் மூலம் இணையத்தின் துணைகொண்டு எவ்வாறு உலகளாவிய வலையுடன் பிணைக்கப்படுகிறார்கள் என்பதை ஆய்ந்தறியும் ஓர் அரிய நிகழ்ச்சி.உடனே இது internet entrepreneurs, tech start-ups அல்லது வலுவான  முதலீட்டாளர்களை குறித்த நிகழ்ச்சின்னு நெனச்சிடாதீங்க. காலத்திற்கு ஏற்றார் போல இணையம் வழிநின்று தங்கள் வாழ்வை பிணைத்த இந்தியர்களை குறித்தது மேலும் ஆன்லைன்-ஐ பயன்படுத்தி தங்கள் வாழ்வையும் இச்சமூகத்தின் எதிர்காலத்தையும் மாற்றியமைத்த மக்களை ஆயுந்தறிந்து எடுத்துரைக்கும் ஓர் ஆவணமே இந்த போட்காஸ்ட்.

Join Podchaser to...

  • Rate podcasts and episodes
  • Follow podcasts and creators
  • Create podcast and episode lists
  • & much more

Episode Tags

Do you host or manage this podcast?
Claim and edit this page to your liking.
,

Unlock more with Podchaser Pro

  • Audience Insights
  • Contact Information
  • Demographics
  • Charts
  • Sponsor History
  • and More!
Pro Features