Podchaser Logo
Home
Maha Kaviyam Mahabharatham - An Introduction

Maha Kaviyam Mahabharatham - An Introduction

Released Saturday, 11th September 2021
Good episode? Give it some love!
Maha Kaviyam Mahabharatham - An Introduction

Maha Kaviyam Mahabharatham - An Introduction

Maha Kaviyam Mahabharatham - An Introduction

Maha Kaviyam Mahabharatham - An Introduction

Saturday, 11th September 2021
Good episode? Give it some love!
Rate Episode

முன்னுரை

வியாச முனிவர் அருளியதே மகாபாரதம் ஆகும். அவர் சொல்லச் சொல்ல விநாயகப் பெருமான் எழுதினார் என்ற புராணக் கதை இந்நூலின் பெருமையை வெளிப்படுத்தும்.மகாபாரதக் கதை எண்ணிலடங்காத கிளைக் கதைகளைக் கொண்ட மகாக் காப்பியமாகும். உலகில் உள்ள எந்த ஒரு மனிதனையும் இதில் உள்ள ஒரு கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டுக் காட்டலாம் என்பர். இந்நூலில் சொல்லப்படாத நீதிக் கருத்துக்களே இல்லை.

தந்தையின் மகிழ்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்த பீஷ்மர், நண்பர்களுக்காக உடன் பிறந்த சகோதரர்களுடன் போரிட்டு உயிர் துறந்த கொடை வள்ளல் கர்ணன், பலம் மிக்க பீமன், வில்லாற்றலில் சிறந்த அர்ச்சுனன், நீதிநெறி தவறாமல் வாழ்ந்த தருமன், ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்த்த துரோணாச்சாரியார் இப்படி இந்நூலில் நம் நெஞ்சைக் கவர்ந்த பாத்திரங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மகாபாரதத்தை இயன்ற அளவு சுருக்கி எழுதப்பட்டுள்ளது. இன்றியமையாத நிகழ்வுகள் எவையும் விடுபடாமல் தொகுக்கப்பட்டுள்ளது. அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் இனிய எளிய நடையில் சுவையும் விறுவிறுப்பும் குன்றாமல் தந்துள்ளோம்.

பாரத நாட்டின் பழம்பெரும் காப்பியங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நூல் அறநெறி போதிப்பதுடன் வாழ்க்கையின் உண்மைகளையும் கிருஷ்ண உபதேசம் மூலம் விளக்குகிறது. இந்த புத்தகத்தில் இறுதியில் கிருஷ்ண உபதேசமும் அதன் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் இப்புத்தகத்தை படித்து பயன்பெறுவோமாக.

An Introduction

The Mahabharata story is a Mahak epic with innumerable branch stories. Any human being in the world can be compared to a character in it. There are no unspoken jurisprudence in this book.

Bishmar, who lived as a celibate for the happiness of his father, Koda Valal Karnan, who died fighting for his brothers who were born for friends, the mighty Beaman, the best Archunan in archery, Daruman who lived a life of righteousness, and Dronacharya, who added pride to the teachers, can tell our heartfelt characters in this book.

The Mahabharata is as concise as possible. Compiled without omitting any of the essential events. We have given the taste and vibrancy in a simple way that everyone can understand.

It is one of the oldest epics in India. This book teaches morality and explains the realities of life through the teachings of Krishna. At the end of this book the teaching of Krishna and its explanation are given. Let us all read and benefit from this Video.

Show More
Rate

Join Podchaser to...

  • Rate podcasts and episodes
  • Follow podcasts and creators
  • Create podcast and episode lists
  • & much more

Episode Tags

Do you host or manage this podcast?
Claim and edit this page to your liking.
,

Unlock more with Podchaser Pro

  • Audience Insights
  • Contact Information
  • Demographics
  • Charts
  • Sponsor History
  • and More!
Pro Features